இந்த சின்னப்பையனை ஏன் 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தீர்கள் என்று பஞ்சாப் அணி நிர்வாகிகள் ரிக்கிப் பாண்டிங்கை கடிந்து கொள்ள... இல்லை இவனிடம் ஒரு POTENTIAL இருக்கிறது என்னை நம்புங்கள்.. நான் உங்களுக்கு சத்தியம் செய்து தருகிறேன்.. இவன் நிச்சயம் இந்த ஐபிஎல்லில் முத்திரை பதிப்பான் என்றார் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கிப்பாண்டிங்...அந்த இளைஞன் தான் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி சீட்டுக்கட்டு போல் சரிந்து கொண்டிருக்க மதம் கொண்ட யானை போல் சிஎஸ்கே-வின் பந்தை நொறுக்கிய பிரியான்ஷ் ஆர்யா! யார் இவர்?