¡Sorpréndeme!

TN BJP LEADER NAINAR NAGENDRAN: டெல்லி பறந்த நயினார்!பாஜக தலைவர் UPDATE அமித்ஷா அறிவிப்பு? | BJP

2025-04-08 0 Dailymotion

தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ள நிலையில், அந்த ரேஸில் முன்னிலையில் உள்ளதாக கூறப்படும்  நயினார் நாகேந்திரன் டெல்லி ப்யணம் மேற்கொள்ளப்போவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.