Ola Scooter in 1 hour Explained in Tamil by Giri Kumar. ஒலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைப்பவர்கள் ஒரு மணி நேரத்தில் அவர்கள் விரும்பிய ஓலா ஸ்கூட்டரை வாங்கிச்செல்ல முடியும்? இது எப்படி சாத்தியம்? இதற்கு வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்? யாருக்கு ஒரு மணி நேரத்திலேயே இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்? விரிவான விபரங்களை இங்கே வீடியோவில் உங்களுக்காக விளக்கியுள்ளோம்.
#olascooter #ola #scooterdelivery #olaelectric #oladelivery #olaelectricscooter #DrivesparkTamil