¡Sorpréndeme!

Tharshan: 'பார்க்கிங்' பட பாணியில் நீதிபதி மகனுடன் அடிதடி?சிக்கலில் BIGG BOSS தர்ஷன்

2025-04-05 0 Dailymotion

சென்னையில் கார் பார்க்கிங் விவகாரத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் அவரது உறவினர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் பார்க்கிங் என்ற திரைப்படத்தை நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.