¡Sorpréndeme!

Car Maintainance Tips கார் வச்சிருந்தா பராமரிக்கவே இவ்வளவு செலவாகுமா? | Pearlvin Ashby

2025-03-17 12 Dailymotion

Car Maintainance Tips in Tamil by Pearlvin Ashby. சொந்தமாக கார் வைத்திருக்கும் பலருக்கு தங்கள் காரை எப்படி பாராமரிக்க வேண்டும் என சரியாக தெரியாமல் இருப்பார்கள். இவர்களுக்கு கார்களை பாராமரிக்க Car Maintainance செய்ய எவ்வளவு செலவாகும். எவ்வளவு மாதத்திற்கு ஒரு முறை எதை எல்லாம் செக் செய்ய வேண்டும்? முழுமையான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்.

#CarMaintainance #CarCare #Cartips #FourWheelertips #CarMaintainanceCost #DrivesparkTamil

~PR.306~ED.156~##~