¡Sorpréndeme!

TN Budget 2025: Chennai Metro-வுக்கு New Route வரப்போகுது! Thangam Thennarasu அறிவிப்பு!

2025-03-14 123 Dailymotion

சென்னையில் தாம்பரம் டூ கிண்டி வரை வேளச்சேரி வழியாக மெட்ரோ அமைக்கப்படும், அதேபோல் துறைமுகத்தில் இருந்து லைட் ஹவுஸ் வரை மெட்ரோ அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

#tnbudget #tnbudget2025 #chennaimetro

Also Read

சென்னை விமான நிலைய விரிவாக்க பணி.. கொளப்பாக்கத்தில் வீடுகளை இடிக்க முடிவு.. பொதுமக்கள் எதிர்ப்பு :: https://tamil.oneindia.com/news/chennai/chennai-airport-expansion-project-public-opposes-against-demolition-of-houses-684031.html?ref=DMDesc

இனி குறைந்த விலையில் ஏர்போர்ட்டில் ஜம்முனு சாப்பிடலாம்! ரூ.10 போதும்.. கலக்கும் சென்னை விமான நிலையம் :: https://tamil.oneindia.com/news/chennai/chennai-airport-launches-udaan-yatri-cafe-affordable-delights-like-rs-10-tea-rs-20-samosa-683947.html?ref=DMDesc

ஹேப்பி.. வேலூர் - சென்னை இடையே விமான சேவை.. அந்த அனுமதி கிடைத்தபின் உடனே தொடக்கம்.. வெளியான அப்டேட்! :: https://tamil.oneindia.com/news/chennai/air-service-to-start-soon-between-vellore-to-chennai-through-udan-scheme-says-union-minister-rammoha-683527.html?ref=DMDesc