EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டை
2025-03-11 2 Dailymotion
முன்னாள் எம்எல்ஏ பிவி கதிரவனின் காரை சுங்கச்சாவடியில் செல்ல விடாமல் தடுத்த சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம் எல் ஏவின் ஆதரவாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.