¡Sorpréndeme!

ஹாரன் அடித்ததால் ஆத்திரம்.. தனியார் பஸ் டிரைவர் மீது சரமாரி தாக்குதல் - சேலத்தில் பரபரப்பு!

2025-01-23 1 Dailymotion

சேலத்தில் பேருந்தில் ஏறி ஓட்டுநர் மீது சரமாரியாக தாக்கிய கும்பல் கும்பல் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.