“கிளி ஜோசியம் இல்ல, இனி எலி ஜோசியம்!” கோயிலில் எலியை வைத்து ஜோதிடம்!
2025-01-23 5 Dailymotion
தமிழகத்தில் கிளியை வைத்து ஜோதிடம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜோதிடர்கள் கினி என்னும் வகையான எலியை வைத்து ஜோதிடம் பார்க்கும் முறையை கையாண்டு வருகின்றனர்.