¡Sorpréndeme!

“பெரியாரை அவதூறாகப் பேசிவிட்டு.. அவரது மண்ணில் நாதக பிரச்சாரம் செய்யலாமா?”- செல்வப்பெருந்தகை

2025-01-23 0 Dailymotion

சீமான் பெரியாரைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டு, பெரியார் பிறந்த மண்ணில் (ஈரோட்டில்) நாதக பிரச்சாரம் செய்தால், பெரியாரின் ஆதரவாளர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள் எனக் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.