தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக, கடந்த 3 மாதங்களாக காளைகளை தயார்ப்படுத்தி வருவதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.