¡Sorpréndeme!

2 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு ஆசி வழங்கிய திருச்செந்தூர் தெய்வானை யானை!

2025-01-21 1 Dailymotion

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று பக்தர்களுக்கு மீண்டும் ஆசி வழங்கியுள்ளது.