¡Sorpréndeme!

முழங்கால் அளவு கழிவு நீரில் இறந்தவர் உடலை எடுத்து செல்லும் அவலம்...

2025-01-21 1 Dailymotion

திருப்பூரில் இறந்தவரின் உடலை தேங்கியுள்ள கழிவுநீரில் கடந்துச் சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.