¡Sorpréndeme!

ஜகபர் அலி கொலை வழக்கில் வெளிப்படை விசாரணை வேண்டும்.. அரசுக்கு அதிமுக விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

2025-01-20 1 Dailymotion

கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.