¡Sorpréndeme!

சென்னை ஐஐடி: விளையாட்டு பிரிவில் தேசிய வீரர்கள் 5 பேர் சேர்க்கை!

2025-01-20 0 Dailymotion

சென்னை ஐஐடியில் விளையாட்டில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை (SEA) பிரிவின் கீழ், தேசிய அளவில் சாதனைப் படைத்த 5 தடகள வீரர் - வீராங்கனைகள் சேர்ந்துள்ளனர்.