¡Sorpréndeme!

கரூரில் கொட்டும் மழையிலும் நடந்த குதிரை பந்தயம்.. சீறிப்பாய்ந்த குதிரைகள்!

2025-01-20 3 Dailymotion

கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி குதிரை எல்கை பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.