¡Sorpréndeme!

தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது.. எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!

2025-01-19 1 Dailymotion

தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்து முற்றிலும் தவறான தகவலை எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.