¡Sorpréndeme!

காணும் பொங்கல்: திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்தில் திரண்ட மக்கள்!

2025-01-16 2 Dailymotion

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து கோலாகலமாக பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.