மாட்டுப் பொங்கல் சிறப்பு: கோசாலையில் நாட்டு மாடுகள் குறித்து விழிப்புணர்வு!
2025-01-16 3 Dailymotion
சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள குப்பனூர் குமரகிரி கோசாலையில் மாட்டு பொங்கலை முன்னிட்டு பொங்கல் வைத்து கால்நடைகளை வழிபட்டு, நாட்டு மாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.