¡Sorpréndeme!

மாட்டு பொங்கல் சிறப்பு பூஜை! சூரியனை வணங்கி, கோமாதாவிற்கு வழிபாடு!

2025-01-15 2 Dailymotion

மாட்டு பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்கள் மாடுகளுக்கு அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.