¡Sorpréndeme!

குமரி திருவள்ளுவர் சிலை பகுதியை உலக பாரம்பரிய தளமாக அறிவிக்க வேண்டும்.. ஐடி ஊழியர் கோரிக்கை!

2025-01-14 19 Dailymotion

ஓசூரில் வசிக்கும் லூகஸ் என்பவர் 3 லட்சத்திற்கும் அதிகமான மொசைக் காகிதங்களை கொண்டு, 133 சதுர அடியில் திருவள்ளுவர் சிலையை வடிவமைத்து கின்னஸ் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.