மதுரை ஜல்லிக்கட்டு கோலாகலம்.. அவனியில் களம் காணத் தயாராகும் 'காளை'கள்!
2025-01-13 3 Dailymotion
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை அவனியாபுரம் முழுவீச்சில் தயாராகிவிட்டது. ஒருபுறம் மாடுபிடி வீரர்கள் களமிறங்க ஆயத்தமாகவும், மறுபுறம் பொதுமக்கள் போட்டியை காணும் ஆவலுடன் உள்ளதால் பொங்கவ் பண்டிகை இப்போதே களைக்கட்ட துவங்கிவிட்டது.