¡Sorpréndeme!

“அதிமுக, பாஜகவுக்கு டெபாசிட் கூடக் கிடைக்காது என பயம்” - அமைச்சர் சேகர்பாபு

2025-01-13 1 Dailymotion

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி நிச்சயம், டெபாசிட் கூடக் கிடைக்காது என பயந்து அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.