“ஓட்டுக்கு பணம், கொலுசு கொடுக்கும் பெட்டியில் உதயநிதி படம் போட்டுவிடாதீர்கள்”- அண்ணாமலை கிண்டல்
2025-01-13 0 Dailymotion
ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறும் வழக்கத்தை வைத்திருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. பணம், கொலுசு என பேட்டியில் அடைத்து, இனி 15 நாட்களுக்கு தேர்தலையே கேவலப்படுத்திவிடுவார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.