¡Sorpréndeme!

நெல்லையப்பர் கோயில்: தாமிர சபையில் நடராஜர் ஆருத்ரா தரிசனம்!

2025-01-13 2 Dailymotion

சிவபெருமான் திரு நடனம் ஆடிய பஞ்ச சபைகளில் ஒன்றான நெல்லையப்பா் திருக்கோயில் தாமிர சபையில் இன்று அதிகாலையில் நடராஜர் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.