¡Sorpréndeme!

ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பு: “எதிர்கட்சிகள் பலமாக உள்ளனர்” - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!

2025-01-12 4 Dailymotion

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்கட்சிகளான அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ள நிலையில், “எதிர்கட்சிகள் அவ்வளவு பலமாக உள்ளனர்” என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.