¡Sorpréndeme!

மூட்டு வலியால் எழுந்து நிற்க முடியாத நெல்லை காந்திமதி யானை, கிரேன் உதவியுடன் சிகிச்சை..

2025-01-12 2 Dailymotion

நெல்லையப்பர் கோவில் காந்திமதி யானைக்கு வயது முதிர்வு காரணமாக மூட்டு வலி பிரச்சினை இருந்து வரும் நிலையில் எழுந்து நிற்க முடியாத காரணத்தால் கிரைன் உதவியுடன் மருத்துவர் குழு சிகிச்சை அளித்தனர்.