¡Sorpréndeme!

“பொங்கல் படையலில் மிஸ் பண்ண முடியாத சிறுகிழங்கு”- விவசாயிகள் கூறும் தகவல்!

2025-01-11 2 Dailymotion

பொங்கல் பண்டிகைக்காகவே விளைவித்து, அறுவடை செய்யப்படும் சிறுகிழங்களின் விளைச்சல் இந்த ஆண்டு சற்று குறைவாக இருப்பதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.