களைகட்டிய சர்வதேச பலூன் திருவிழா... ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்கள்!
2025-01-10 4 Dailymotion
மாமல்லபுரம் திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு பலூன் திருவிழாவை கண்டு ரசித்துள்ளனர்.