குக்கிராமத்தில் பிறந்து இஸ்ரோவின் தலைவராக உருவெடுத்த நாராயணன்! அரசுப் பள்ளி மாணவன் சாதனை நாயகன் ஆன வரலாறு!
2025-01-09 0 Dailymotion
தேங்காய் வியாபாரியின் மகனாக பிறந்து இஸ்ரோவின் தலைவராக உருவெடுத்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன். இந்த உயரத்தை எட்ட சிறு வயது முதல் அவர் சந்தித்த சோதனைகளும், செய்த சாதனைகளும் ஏராளம்.