¡Sorpréndeme!

“விடமாட்டேன்!” தும்பிக்கையால் ஒருவரை சுழற்றி எரிந்த கேரள யானை! பதைபதைக்கும் வீடியோ!

2025-01-08 1 Dailymotion

கேரள மாநிலம் மலப்புரம் அருகே திரூர் புதியங்காடியில் நடைபெற்ற திருவிழாவில் யானை ஒன்று திடீரென கூட்டத்திற்குள் புகுந்து ஒருவரை தும்பிக்கையால் சுழற்றி தூக்கி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.