¡Sorpréndeme!

சென்னையில் மாருதி டிசையர் காரை வாங்குனா ஆன்-ரோடு விலை என்ன தெரியுமா?

2024-11-20 6,259 Dailymotion

Maruti Suzuki Dzire Variant Wise Chennai On-Road Price Explained by Giri kumar. மாருதி நிறுவனம் சமீபத்தில் தனது டிசையர் காரை அப்டேட் செய்து வெளியிட்டுள்ள நிலையில், சென்னையில் இந்த காரை வாங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வேரியன்டிற்கும் ஆன்ரோடு விலை எவ்வளவு, ஒவ்வொரு வேரியன்டிலும் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

#marutisuzuki #dzire #marutidzire #onroadprice #chennai #DrivesparkTamil
~PR.156~CA.156~ED.156~