¡Sorpréndeme!

இனி அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை!! தமிழக அரசு அறிவிப்பு..!!

2024-11-14 5 Dailymotion

ஜனவரி மாதம் 2025 ஆம் ஆண்டு முதல் இனி தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை ஆயிரம் கிடைக்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் தகுதி இருந்தாலும் பல பெண்களுக்கு இதில் பலன் கிடைக்கவில்லை என்று புகார் எழுந்ததால் தற்போது ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.