¡Sorpréndeme!

Vintage Bike Restoration பழைய பைக்கை புது கண்டிஷனுக்கு கொண்டு வருவது இவ்வளவு ஈஸியா? | Giri Mani

2024-11-01 3,212 Dailymotion

Vintage Bike Restoration Explained by Giri Kumar. பழைய பைக்குகளை புதிய கண்டிஷனிற்கு மாற்றுவது பலருக்கும் சிக்கலான விஷயமாக இருக்கிறது. ஆனால் பெங்களூருவில் ஒரு நிறுவனம் பழைய பைக்குகளை புதிய கண்டிஷனிற்கு மாற்றும்பணியை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஒரிஜினல் ஸ்பேர்களை பயன்படுத்தி இதை செய்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

~PR.156~ED.70~CA.25~##~