¡Sorpréndeme!

முடிவுக்கு வரும் போர்.. இறங்கி வரும் Israel PM...Mossad தலைவருக்கு பறந்த உத்தரவு! Hamas நிம்மதி

2024-10-25 2,888 Dailymotion

மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஹாமஸ் மோதல் சுமார் ஓராண்டிற்கு மேல் நடந்து வருகிறது. இதனால் மோதல் அந்த பிராந்தியத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் மெல்லப் பரவுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் ஹாமஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமாஸும் சண்டையை நிறுத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

Israel considering Egyptian plan for 2-week cease-fire

#Israel
#America
#Iran

~PR.54~ED.71~HT.74~