¡Sorpréndeme!

2024 Kia Carnival காரா இல்ல கப்பலா? ஓட்டி பார்க்க எப்படி இருக்குது தெரியுமா? | Giri Mani

2024-10-25 3,166 Dailymotion

கியா நிறுவனம் 4ம் தலைமுறை கியா கார்னிவெல் காரை அப்டேட் செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. அதன்படி இந்த கார் எப்படி இருக்கிறது? இந்த காரில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? பழைய மாடலில் இருந்து என்னென்ன அப்டேட்கள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன என்ற விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்

~PR.156~ED.70~##~