¡Sorpréndeme!

KTM Duke Maintenance இவ்வளவு ஈஸியா பண்ணலாமா? டிப்ஸ் & டிரிக்ஸ்| Pearlvin Ashby

2024-10-15 2,402 Dailymotion

KTM Duke Maintenance Tips and Tricks Explained by Pearlvin Ashby. கேடிஎம் டியூக் பைக் வைத்திருப்பவர்கள் இதை பராமரிப்பதில் பல்வேறு விதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி? இதை நாம் வீட்டிலேயே அதிக செலவில்லாமல் பராமரிப்பது எப்படி? சின்ன சின்ன பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் வாகனத்தின் ஆயுளை அதிகரிப்பது எப்படி என்ற விரிவான விபரங்களை இந்த வீடியோவில் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

~PR.306~ED.70~##~