¡Sorpréndeme!

SMK Helmet-ல இவ்வளவு விஷயங்கள் இருக்குதா? ஆச்சரியமா இருக்குதே!| Pearlvin Ashby

2024-09-26 2,093 Dailymotion

ெல்மெட் வாங்கும் போது பலர் அதன் லுக் மற்றும் ஸ்டைலை மட்டும் பார்த்து வாங்குகிறார்கள். ஆனால் உண்மையில் ஹெல்மெட்டை வாங்கும் போது எதை எல்லாம் பார்க்க வேண்டும்? அதில் உள்ள அம்சங்கள் எல்லாம் என்ன? பாதுகாப்பிற்காக அதில் என்னென்ன விஷயங்களை எல்லாம் கொடுத்துள்ளார்கள்? இதை எப்படி எல்லாம் செக் செய்து வாங்க வேண்டும் என்ற விபரங்களை இந்த வீடியோவில் முழுமையாக காணுங்கள்.

~PR.306~ED.70~##~