¡Sorpréndeme!

Police இருக்கும் போதே Liquor Bottles-ஐ தூக்கிக்கொண்டு ஓடிய கூட்டம்

2024-09-11 14,737 Dailymotion

ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோத மது பாட்டில்களை கடத்தும் சம்பங்கள் அதிகரித்துள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் இது போன்ற சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அப்படி தான் இன்று சட்ட விரோத மதுபானங்களை அழிக்க முயன்ற போது அங்கு திடீரென கூட்டத்தில் புகுந்த "குடி" மகன்களால் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டது.

Crowd Loots Liquor Bottles After Andhra Police Lines Up Illegal Liquor

#Andhra
#Liquor
~PR.54~ED.71~HT.74~