மஸ்கெலியா - லக்கம் பெருந்தோட்டப் பகுதியில், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த பொறியில் சிறுத்தையொன்று சிக்கியுள்ளது.