¡Sorpréndeme!

இந்தியாவின் முதல் ஆட்டோமோட்டிவ் ஆர்ட்டிஸ்ட் வரைந்த ஓவியங்கள் இதோ உங்களுக்காக!

2024-08-19 6,589 Dailymotion

Princess Vidita Singh Automotive Rhapsody Art Gallery in Bengaluru Explained by Pearlvin Ashby. பெங்களூருவில் இளவரசி விதிதா சிங் வரைந்த கார்களின் புகைப்பட கண்காட்சி நடந்தது. இவர் தான் இந்தியாவின் முதல் ஆட்டோமொபைல் ஓவிய கலைஞராக இருக்கிறார். இவர் வரைந்த கார்கள் தத்ரூபமாக இருக்கின்றன. இந்த கண்காட்சி குறித்த முழுமையான வீடியோ தொகுப்பை இங்கே காணுங்கள்

~PR.306~ED.70~##~