¡Sorpréndeme!

2 டன் குப்பைகளுடன் வாழும் அம்மா மகள்...என்ன காரணம்? | Coimbatore Woman and Daughter

2024-07-27 60,256 Dailymotion

வீட்டில் 2,000 கிலோ குப்பை, அதனுடன் கரப்பான் பூச்சி, எலி.., மூட்டைப்பூச்சி.., சிறு பாம்பு உட்பட ஒரு டஜன் ஜந்துக்கள்.., ஆங்காங்கே எரிந்து கருகிய நிலையில் தொங்கும் ஸ்விட்ச் பாக்ஸ்கள்.., ஒரே ஒரு லோ வோல்டேஜ் லைட் .. என்று நம்மால் கற்பனையே செய்து பார்க்க முடியாத ஒரு வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிஉலக தொடர்பு இல்லாமல் வசித்து வருகின்றனர் ஒரு தாயும், மகளும்.

Coimbatore woman, daughter hoard garbage at home for years, activist steps in

#CoimbatoreWomanandDaughter
#Coimbatore
#Garbagehouse
~PR.54~ED.72~HT.74~