நோர்வேயில் கொத்துரொட்டி தயாரிக்கும் புலம்பெயர் தமிழன்
2024-05-28 7,915 Dailymotion
நோர்வேயில் கொத்துரொட்டி சாப்பிடணும் என்றால் stovner கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு போகவேணும். அங்க நோர்வேயி்ன் கொத்துரொட்டி கிங் விக்கி அண்ணா இருப்பார். மிகவும் நேர்த்தியாகவும் சுவையாகவும் கொத்துரொட்டி செய்வார்.