¡Sorpréndeme!

இப்படி ஒரு காருக்காக தான் இந்தியாவே வெயிட் பண்ணுச்சு!

2024-05-02 473 Dailymotion

Mahindra XUV 3XO Review by Giri Mani. மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தனது 3எக்ஸ்ஓ என்ற அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவி காரை அறிமுகப்படுத்திய நிலையில் இந்த காரை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு அழைப்பு வந்தது. அதன் பேரில் எங்கள் குழுவினர் சென்று இந்த காரை ஓட்டி பார்த்த அனுபவத்தை இந்த வீடியோவில் உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். முழு வீடியோவையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

~PR.156~ED.70~##~