¡Sorpréndeme!

சொத்துக்காக.... "இப்படியும் ஒரு மகனா?"...நடந்ததை மறைத்த அன்பு அப்பா...வெளியே வந்த உண்மை!

2024-04-26 269,925 Dailymotion

சொத்து தகராறில் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மகனை தந்தை மன்னித்த போதும், கொடூர வீடியோவால் சிக்கியிருக்கிறார் மகன். மகனை கடைசி வரை காட்டிக்கொடுக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கிறார் தந்தை. இந்த உண்மையும் தற்போது தான் வெளியே வந்திருக்கிறார்.

Salem Father and Son video

#Salem
#Father
#Son
~ED.71~HT.71~PR.54~