¡Sorpréndeme!

கர்ப்பிணியின் வயிற்றில் இருந்து நீர்க்கட்டி அகற்றம் _ கிரேஸ் மருத்துவமனை_ களியக்காவிளை

2024-04-24 2 Dailymotion

கிரேஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் வெற்றிகரமான அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். கர்ப்பகால மருத்துவ ஆலோசனை பெற்று வந்த ஹெப்சி ஜாய் (30) என்பவரின் கர்ப்பப்பையை ஒட்டி வளர்ந்த இரண்டு கிலோ எடையிலான நீர்க்கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இப்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.