¡Sorpréndeme!

Ultraviolette Launches SUPERNOVA DC Fast Charging Stations Explained by Giri Kumar

2024-03-16 194 Dailymotion

Ultraviolette Launches SUPERNOVA DC Fast Charging Stations Explained by Giri Kumar

அல்ட்ராவையலட் நிறுவனம் தமிழகம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சூப்பர் நோவா டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை முதற்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இங்கு அல்ட்ராவைலட் பைக்குகளை அதன் வாடிக்கையாளர்கள் வந்து சார்ஜ் போட்டுக் கொள்ள முடியும். இந்த ஸ்டேஷன்களில் 12 கிலோ வாட் மற்றும் 6 கிலோ வாட் ஆகிய சார்ஜர்கள் இருக்கின்றன. இந்த ஸ்டேஷன்கள் எங்கெங்கு உள்ளது? இதில் எப்படி சார்ஜ் போட்டுக் கொள்வது? உள்ளிட்ட விரிவான விபரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்.
~ED.70~