¡Sorpréndeme!

குடிநீர் பெற்றுக்கொள்ளும் பல இடங்களில் தீ வைப்பு நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

2024-02-27 40 Dailymotion

ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும்
வனப்பகுதிக்கு இனந் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்
காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய்
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.