¡Sorpréndeme!

மன்னாரில் 10 வயதான சிறுமிக்கு நேர்ந்த துயரம்: வெளியான அதிர்ச்சித் தகவல்

2024-02-16 876 Dailymotion

மன்னாரின் தலைமன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (15.2.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

தலைமன்னார் கிராமப் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.