¡Sorpréndeme!

பிரித்தானியாவில் இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக உயர்ந்த தமிழீழ தேசியக் கொடி

2024-02-04 8,892 Dailymotion

பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இன்றையதினம்(04) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானிய வாழ் ஈழத்தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.